⭐இயான் சாப்பல் 💬 😎தோனிக்கு 'கேப்டன்' பதவி வேண்டாமே

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்த 5⃣ ஒரு நாள் போட்டிகளில் 1600 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்ததற்கு இந்திய பந்துவீச்சாளர்கள் மிக முக்கிய காரணமாவார்கள். தோனி தேர்ந்தெடுக்கும் பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்ஸ் நிருதப்பட்ட இடமும் தவறானதாக உள்ளதாக இயான் சாப்பல் கருத்து தெரிவித்துள்ளார். தோனிக்கு பதிலாக கோலி கேப்டனாக இறங்கலாம் என்பதையும் அவர் 🔈 கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬