⭐உதயநிதி தயாரிப்பில் ⭐அஜித்தின் படமா❓

  |   Kollywood

🎬'வீரம் சிவா 'மற்றும் 🎬'விஷ்ணுவர்த்தன்' இயக்கத்தில் நடிக்கவுள்ள ⭐அஜித் குமார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு ⭐உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார். உதயநிதியின் 'ரெட் ஜயன்ட்ஸ் மூவீஸ்' தயாரிப்பில்💰, இதுவரை எடுத்த 🎥படங்களை விட அதிகமான பொருட்செலவில் எடுக்கப்படும் 🎥படம் இது என்றும் இதை A. R. முருகதாஸ் இயக்கலாம் என்றும் 📰 செய்திகள் வெளியாகியுள்ளன.