⭐🔴 காஜிசோ ரபடா அபாரம்🎉

  |   கிரிக்கெட்

முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி, ஸ்டீபன் குக், அம்லா, காக் ஆகியோரின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 475 ரன்கள் குவித்தது👏.பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 104.2 ஓவர்களில் 342 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது😟. கேப்டன் அலஸ்டயர் குக் (76 ரன்)👏, ஜோ ரூட் (76 ரன்)👏, மொயீன் அலி (61 ரன்)👏 ஆகியோர் அரைசதம்💯 அடித்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் 20 வயதான வேகப்பந்து வீச்சாளர் ⭐காஜிசோ ரபடா 7 விக்கெட்டுகளை அள்ளினார்🎉. அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அடுத்து 133 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 3⃣-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬