🎥 'காதலும் கடந்து போகும்' திரைப்படத்தில் இருந்து 'க க க போ' 🎶பாடல் வெளியாகியுள்ளது :https://goo.gl/0eZ5QI

  |   Kollywood

⭐விஜய் சேதுபதி நடிப்பில், 🎬நலன் குமாரசாமி இயக்கத்தில், 🎼சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள படம் 🎥'காதலும் கடந்து போகும்'. இத்திரைப்படத்தில் இருந்து 🎶'க க க போ' பாடல் வெளியாகியுள்ளது. இதை இங்கே 👂கேட்டு ரசியுங்கள்😄 :https://goo.gl/0eZ5QI

📲 Get கோலிவுட் on Whatsapp 💬