சூப்பர் ஸ்டாருக்கு🌟 பத்ம விபூஷன் விருது🏆

  |   Kollywood

2000ம் ஆண்டில் பத்ம பூஷன் விருது🏆 பெற்ற சூப்பர் ஸ்டார் 🌟 ரஜினி காந்துக்கு தற்போது பத்ம விபூஷண் 🏆 விருது அறிவிக்கப்பட்டுள்ளது👏. மேலும் ராமோஜி ராவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்மோகன் மற்றும் மறைந்த திருபாய் அம்பானி ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ⭐அஜய் தேவ்கன், ⭐பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது🏆 அறிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬