டெர்பிஷயர் 👨ஆண்கள் அணியின் முதல் 👩பெண் கேப்டன் 'ரேச்சல்'👏

  |   கிரிக்கெட்

23 வயது ⭐ரேச்சல் ஹாப்கின்ஸ் டெர்பிஷயர் 👩பெண்கள் அணியில் ஆல்-ரவுண்டராக இருந்துள்ளார் . இப்போது டெர்பிஷயர் 👨ஆண்கள் அணிக்கு கேப்டனாக உள்ளார். முதல் முறையாக டெர்பிஷயர் 👨ஆண்கள் அணியின் 👩பெண் கேப்டன் ⭐ரேச்சல் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬