" 🇮🇳 தேசிய கீதம்பாடுவது என்றுமே 😄மகிழ்ச்சி" 💬 சச்சின்

  |   கிரிக்கெட்

"தி ஸ்போர்ட்ஸ் ஹீரோஸ்" என்ற அமைப்பிற்காக 🇮🇳இந்திய விளையாட்டு துரையினர் தேசிய கீதம் 🎤பாடினார். ட்விட்டரில் செய்தி வெளியிட்ட சச்சின், 🇮🇳இந்தியா தேசிய கீதம் பாடுவது என்றுமே தனித்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளார். ⭐சச்சின், ⭐சுனில் கவாஸ்கர், ⭐சானியா மிர்சா, ⭐மகேஷ் பூபதி, ஹாக்கி ஜாம்பவான் ⭐தன்ராஜ் பிள்ளை, ⭐பைசுங் பூட்டியா, துப்பாக்கி சுடும் ⭐ககன் நரங் மற்றும் மல்யுத்த வீரர் ⭐சுஷில் குமார் ஆகியோர் இப்பாடலில் இடம் பெற்றுள்ளனர்👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬