😎 தோனிக்கு ஆதரவாக 🔈 ⭐கிளார்க்

  |   கிரிக்கெட்

4⃣ ஒரு நாள் போட்டிகளை இழந்த 😎தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று பலதரப்பிலிருந்து 😎தோனிக்கு நெருக்கடி ஏற்பட்டு கொண்டிருந்தது. ஆனால் இப்போது தோனிக்கு ஆதரவாக ஆஸி. முன்னால் கேப்டன் மைகேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார். அணி பலம் இழந்தால் 😎தோனி என்ன செய்வார் என்றும், ஆஸ்திரேலியா மைதானமும், பந்து வீச்சாளர்களின் காயங்களும் இந்திய அணியை பலவீனமாக்கியது என்று கிளார்க் 🔈 தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬