தென் ஆப்ரிக்கா-இங்கிலாந்து: 4⃣ஆம் நாள் : தென் ஆப்ரிக்கா முன்னிலை⬆

  |   கிரிக்கெட்

தென் ஆப்ரிக்கா அணி 42-1 என்ற ரன்களில் ஆட்டத்தை தொடங்கி 49 ரன்கள் எடுத்த நிலையில் 3⃣ விக்கெட்களை இழந்தது. ஆம்லா மற்றும் பவுமாவின் அபார ஆட்டத்தால் தென் ஆப்ரிக்காஅணி 248-5 ரன்கள் எடுத்து டீக்ளர் செய்தது👏. 382 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே 3⃣ விக்கெட்களை இழந்து😟 தடுமாறியது. 4⃣ஆம் நாள் முடிவில் 52-3 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬