தீயோதர் கோப்பை🏆: 🇮🇳இந்தியா-B அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

தீயோதர் கோப்பைக்கான🏆 ஒரு நாள் போட்டியில் 🇮🇳இந்தியா-A அணியை, 🇮🇳இந்தியா-B அணி எளிதில் விழ்த்தியது. சந்த்தின் (77*)அபாரமான ஆட்டத்தால் 🇮🇳இந்தியா-B எளிதாக வென்றது🎉. 🇮🇳இந்தியா - A அணி அடித்த 161 ரன்னை இந்தியா-B எளிதில் விழ்த்தியது.

சுருக்கமான ஸ்கோர்: 🇮🇳இந்தியா - A (44.2) (ரசூல் 66, ராயுடு 58, 3-23 நாது) 161 ரன்கள்; 🇮🇳இந்தியா-B 162-5 (29.2) (சந்த் 77 *, கார்த்திக் 34, 3-62 மிஸ்ரா)

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬