⭐நடிகை கல்பனா திடீர் மரணம்🙏

  |   Kollywood

⭐நடிகை ⭐ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான ⭐கல்பனா(50) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இன்று ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் காலை 6.00 மணி அளவில் உணர்ச்சியின்றி கிடந்தபோது ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் படக்குழுவினர் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதி செய்துள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬