நியூசிலாந்து அணி அபார வெற்றி🎉!!!

  |   கிரிக்கெட்

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியிடையே நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அபாரமாக வென்றது.🎉 முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி சரசரவென விக்கெட்கள் விழுந்து 99 ரன்களுக்கு 6⃣ விக்கெட்களை இழந்தது😟. நியூசிலாந்து அணியின் நிக்கோலஸ்(82), சண்ட்னர்(48) மற்றும் ஹென்றியின்(48*) அபார ஆட்டத்தால் நியூசிலாந்து 50 ஓவரின் முடிவில் 280/8 ரன்கள் எடுத்திருந்தது👏. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியினர் 210 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடம் இழந்தனர்😔.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬