பர்வையற்றோர்👀 T20 ஆசிய கோப்பையில்🏆 இந்திய🇮🇳 அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய பர்வையற்றோர் அணிக்கான ஆசிய கோப்பையின்🏆 இறுதிப்போட்டி கொச்சியில், பாகிஸ்தான்- 🇮🇳இந்திய அணிகளுக்கு இடையே நடந்தது. இதில் கோப்பையை 🇮🇳இந்தியா வென்றது. முதலில் ஆடிய இந்திய அணி 208 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியினரால் 164 ரன்களே எடுக்க முடிந்தது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬