🇮🇳-🇦🇺 T20: மீண்டும் வரும் ⭐யுவராஜ்🎉

  |   கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 🇮🇳இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடக்கும் 3⃣ போட்டிகள் கொண்ட T20 தொடர் நாளை தொடங்கவிருக்கிறது. முதல் போட்டி அடிலைட் மைதானத்தில் நடக்கவுள்ளது. 🇮🇳இந்தய அணியில் ⭐யுவராஜ், ⭐ரைனா, ⭐ஹர்பஜன், ⭐நெஹ்ரா ஆகியோரின் அனுபவம் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

1⃣ T20 போட்டி : 2016, ஜன 26: மதியம் 2:08 மணியளவில் தொடங்கவுள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬