BBL : சிட்னி தண்டர்ஸ்⚡ அணி சாம்பியன்🎉

  |   கிரிக்கெட்

5⃣-வது BBL T20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்🌟 அணியும் சிட்னி தண்டர்ஸ்⚡ அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 9⃣ விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது👏. பின்னர் ஆடிய சிட்னி தண்டர் அணி 19.3 ஓவர்களில் 7⃣ விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்து 3⃣ விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது👍🎉. மெல்போர்ன் ஸ்டார்ஸ்🌟 அணிக்காக கெவின் பீட்டர்சன் 39 பந்துகளில் அடித்த 74 ரன்கள் வீணானது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬