CCL : ⭐ரித்தேஷ் கலக்கிய 'மும்பை ஹீரோஸ்' 🎉

  |   கிரிக்கெட்

CCL முதல் போட்டியில் 'பஞ்சாப் டின்செல்' அணியுடன் மோதியது 'மும்பை ஹீரோஸ்' அணி. முதலில் பேட் செய்த 'மும்பை ஹீரோஸ்' அணி 222 ரன்களுக்கு 7⃣ விக்கெட் இழந்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவருக்கு 125 ரன்கள் எடுத்து 9⃣ விக்கெட்கள் இழந்திருந்தது. மும்பை ஹீரோஸ் அணிக்காக விளையாடிய ரித்தேஷ் 33 ரன்கள் எடுத்ததோடு, 2⃣ விக்கெட்களையும் விழ்தினார்👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬