🇮🇳இந்திய அணியின் செல்லப்பிள்ளை ⭐கோலி❗

  |   கிரிக்கெட்

T20 அணியில் சேர்ந்துள்ள ⭐ஹர்பஜன் சிங், ⭐விராட் கோலி பற்றி 📰செய்தியாளர்களிடம் கூறிய போது "🇮🇳இந்திய அணி உச்சத்தில் இருந்த போது, இந்த அணியின் செல்ல பிள்ளையாக இருந்தார் ⭐விராட் கோலி. அவரை டிரஸ்ஸிங் ரூமில் சுகமான சுழலை நாங்கள் ஏற்படுத்தி கொடுத்தோம் என்று 🔈கூறினார். மேலும் ⭐ஹர்பஜன் சிங், ⭐ரோஹித் ஷர்மாவுடன் 'மும்பை இந்தியன்ஸ்' அணிக்காக விளையாடுவதால் அவருடன் நல்ல பழக்கம் உள்ளதாக தெரிவத்துள்ளார்😄.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬