🇮🇳இந்தியா- ஆஸ்திரேலியா 1⃣ T20: 🇮🇳 இந்தியா வெற்றி🎉

  |   கிரிக்கெட்

முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா தோல்வியுற்றது. 🇮🇳இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் 🇮🇳இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை இன்று வென்றது. பும்ராஹ் , பாண்டிய ஆகியோரின் 🔴பந்துவீச்சு பாராட்டிற்குரியது. 🇮🇳இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது🎉.

ஸ்கோர்கார்டு:*441

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬