⭐குலாம் போடிக்கு 20 வருட தடை✋

  |   கிரிக்கெட்

📆2015ஆம் ஆண்டு நடந்த 'ராம் ஸ்லாம் T20' போட்டியில்🏆 சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ளார் ஆப்ரிக்கா வாழும் இந்தியன் ⭐குலாம் போடி. இவருக்கு தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் 20 வருட தடை✋விதித்துள்ளது. 2012 IPL போட்டியில் டெல்லி அணிக்காக போடி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Photo Credit: Flickr/devilsadvocate3

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬