தென் ஆப்ரிக்கா வெற்றி🎉

  |   கிரிக்கெட்

52/3 ரன்களுக்கு 5⃣ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்த 13.4 ஓவரில் அடுத்த 7 விக்கெட்களையும் இழந்து தோல்வியுற்றது. ரபடாவின் பந்து வீச்சு(13-145) தென் ஆப்ரிக்கா அணிக்கு பலமாக இருந்தது. தென் ஆப்ரிக்கா எளிதில் இங்கிலாந்த் அணியை விழ்த்தியது.

Photo Credit: Twitter/@OfficialCSA

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬