மீண்டும் 'தல'⭐அஜித்- 🎶அனிருதின் கூட்டணி

  |   கிரிக்கெட் / Kollywood

🎥'வேதாளம்' படத்தில் இணைந்த ⭐அஜித்-🎶அனிருத் கூட்டணி மீண்டும் 'தல57' படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக 📰செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் 💃நயன்தாரா நாயகியாக நடக்க வாய்ப்புள்ளது என்றும் சினிமா வட்டாரத்தில் 📰செய்திகள் பரவியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬