விராட் கோலி 7⃣வது இடத்திலா❓

  |   கிரிக்கெட்

போர்ப்ஸ் 📰பத்திரிக்கையின் பிரபலங்களின் கணக்கு பட்டியலில், விராட் கோலிக்கு 7⃣ வது இடம் கிடைத்துள்ளது👏. 😎தோனிக்கு(4⃣வது இடம்) பிறகு டாப் 10ல் இடம் பெரும் ஒரே கிரிக்கெட் வீரர் ⭐விராட் கோலி தான். விளையாட்டு துறையின் மீது அதிக ஆர்வம் கொண்ட விராட் கோலி ⚽கால்பந்து போட்டியில் (FC கோவா), டென்னிஸ் (UAE ராயல்ஸ்), 👊குத்துசண்டை(பெங்களூரு யோதாஸ்) மேலும் 'சிசெல்' என்ற 💪உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றில் பங்குதாரராக உள்ளார். 'ஸ்போர்ட்ஸ் கொன்வோ' என்ற ஸ்டார்ட்-அப் கம்பெனி ஒன்றிலும் அவர் இணைந்துள்ளார். ⭐கோலி ஒரு ஆண்டில் ₹ 104.78 கோடியாகும். இதில் ⚽ 'FC கோவா' அணியை தவிர வேறு எந்த அணியிலும் அவர் முதலீடு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர கோலி ஏழை எளியோரின் படிப்பிற்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றையும் நடித்தி கொண்டிருக்கிறார்👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬