21 குண்டுகள்🔫 முழங்க ⭐கல்பனாவின் உடல் தகனம் செய்யப்படும்🙏

  |   கிரிக்கெட் / Kollywood

பிரபல நடிகை 💃ஊர்வசியின் சகோதரியான நடிகை 💃 கல்பனா படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்த போது மாரடைப்பு காரணமாக தங்கியிருந்த ஹோட்டலிலேயே இறந்தார்😢. நடிகை கல்பனாவின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் நடைபெற்றது🙏

Photo credit: twitter/@priyanka2804

📲 Get கோலிவுட் on Whatsapp 💬