⭐கார்த்தி பகிர்ந்த ⭐சூர்யாவின் போஸ்டர்📷

  |   Kollywood

உடலை வருத்திக்கொண்டு தனது அண்ணன் ⭐ சூரியா நடித்த 🎥'24' படத்தின் 📷 போஸ்டரை பார்த்ததில் இருந்து தூக்கத்தை தொலைத்து விட்டதாக நடிகர் கார்த்தி பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்👍.

Photocredit: facebook/@karthi

📲 Get கோலிவுட் on Whatsapp 💬