⭐கோலியின் பாக். 😍ரசிகர் கைது😳

  |   கிரிக்கெட்

பாகிஸ்தானை சேர்ந்த 👦'உமர் தராஸ்' தன் வீட்டுக்கு மேல் 🇮🇳இந்திய தேசிய கொடியை பறக்க விட்டதால், அந்த பகுதி மக்கள் உடனடியாக 👮போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 👮போலீசார் அவரை விசாரித்ததில், 'விராட் கோலி'யின் தீவிர ரசிகர் என்றும்,அவரது ஆட்டத்தை பார்த்து 🇮🇳இந்திய தேசிய கொடியை வீட்டில் பறக்க விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னை ஒரு உளவாளியாக பார்க்க கூடாது என்றும், கோலியின் ரசிகராக பார்க்க வேண்டும் என்று 📰 செய்தியாளர்களிடம் உமர் 🔈 கூறினார்.

Original Image: IANS

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬