கோலி, யுவி ஏமாற்றம்😢

  |   கிரிக்கெட்

டென்னிஸ்🎾 வீரர் 'பெடரரின்' ரசிகரான கோலி மற்றும் யுவி, ஆஸ்திரேலியா ஓபன் அரை இறுதி போட்டியில் அவர் ஆட்டத்தை காண ரோட் லவேரா அரங்கம் சென்றுள்ளனர். 'நோவாக் ட்ஜோகோவிக்'கின் அபாரமான ஆட்டத்தால் தோல்வி அடைந்தார் பெடரர்😟.

Original Photo Credit: Twitter/@imVkohli

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬