சுவாரசியமாக விழுந்த ⭐'ஸ்மித்'தின் விக்கெட்❗

  |   கிரிக்கெட்

TV 9 சேனலுடன் பேட்டி கொடுத்தவாரே 9⃣வது ஓவரில் ஆடி கொண்டிருந்த ⭐'ஸ்மித்' ஆஸ்திரேலிய அணி நல்ல நிலைமையில் இருப்பதால் மிகவும் அசால்டாக பேசி கொண்டே விளையாடினார். ⭐ 'ஜடேஜா'வின் அபாரமான 🔴பந்துவீச்சை எதிர்பார்க்காத ஸ்மித், ⭐கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதற்கு டிவி சேனல்கள் மீது குறை கூறினர் ஆஸ்திரேலிய ரசிகர்கள். ⭐ 'டேவிட் வார்னர்' டிவி சேனலுக்கு ஆதாரிக்கும் விதத்தில், "விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஸ்மித்தின் கடமை. TV சேனல் இதற்கு பொறுப்பேற்க முடியாது😲" என்று 🔈கூறியுள்ளார்.

Original Image: Twitter/@CricketAus