பாக். வீரரை அவமானப்படுத்திய😔 நியூசிலாந்து அரங்க அறிவிப்பாளர்🎤

  |   கிரிக்கெட்

சூதாட்ட வழக்கில் சிக்கி, 5⃣ வருட தடைக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் விளையாட வந்துள்ள ⭐அமீர், நியூசிலாந்து அணிக்கு எதிரே 🔴பந்து வீசும் போது, பணம்💰 கொட்டுவது போல சத்தம் இட்டார், நியூசிலாந்து மைதானத்தின் அரங்க அறிவிப்பாளர் மார்க் மக்லியோட். நியூசிலாந்து மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது இச்சம்பவம். இதற்கு மார்க் மக்லியோட் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Original Image: Wonker, UK (via Wikipedia)

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬