பேட்டிங் சராசரி ⭐கோலி 1⃣முதலிடம்⬆

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடந்த 1⃣ T20 போட்டியில் 55 பந்துகளில் 90* ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் கோலி🎉. ICC வெளியிட்டுள்ள அறிக்கையில் கோலியின் பேட்டிங் சராசரி 48.08 புள்ளிகளாக இருந்தது. 2⃣ இடம் பிடிக்கும் பின்ச் 40.00 புள்ளிகளில் உள்ளார். T20 போட்டிகளில், குறைந்த பட்சம் 500 ரன்களை கடந்த வீரர்களின் பேட்டிங் சராசரி பட்டியலில் கோலி(1,106 ரன்கள்) முதல் இடத்தில் உள்ளார்.

1) கோலி ( 48.08 )
2) பின்ச் ( 40.00 )
3) பிளஸ்சிஸ் ( 39.28 )
4) டுமினி ( 38.2 )
5) எம் ஹஸ்ஸி ( 37.94 )

Original Image: IANS

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬