முதன்முறையாக இணையும் ⭐கமல்- பிரபு- கார்த்திக்⭐😳

  |   Kollywood

⭐கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் முத்துராமலிங்கம் படத்திற்காக முதன்முறையாக ⭐கமல், ⭐பிரபு, ⭐கார்த்திக், 🎼இளையராஜா மற்றும் 📝பஞ்சு அருணாசலம் இந்த ஐவரும் ஒரே படத்தில் இணைந்திருக்கின்றனர். 🎼இளையராஜாவின் 1002 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார்.

Orignal image: IANS

📲 Get கோலிவுட் on Whatsapp 💬