🚢'மொனார்க் க்ருஸு'க்கு ⭐சச்சின், ⭐பிரட் லீ, ⭐ஷேன் வார்ன்,

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா உட்ப்பட சுற்றுலா தளங்களான ஸ்ரீ லங்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்த் ஆகிய நாடுகளுக்கு சென்று வரும் 🚢'மொனார்க் க்ருஸுக்கு' சச்சின், பிரட் லீ, ஷேன் வார்ன், மற்றும் நேஹா தூபியா ஆகியோர் விளம்பர தூதராக நியமிக்க பட்டுள்ளனர். ஷேன் வார்ன், பிரட் லீ ஆகியோர் அந்த 🚢கப்பலில் விளையாடுவார்கள் என்று இந்த 🚢கப்பலுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய அன்று ⭐சச்சின் கூறினார். இந்த :🚢கப்பல் மும்பை வரும் போது ⭐சச்சின் ஒரு நாள் இரவை அந்த 🚢கப்பலில் செலவிடுவார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬