ஹாலிவுட்டில் '⬆ டாப் நடிகை'யுடன் நடிக்கும் ⭐தனுஷ்👏

  |   Kollywood

ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் ⭐தனுஷ், தனது முதல் ஆங்கிலப் படத்திலேயே ஹாலிவுட்டின் ⬆டாப் நடிகையான 💃'உமா துர்மனு'டன் ❤நடிக்கிறார். பிரபல ஈரானிய மற்றும் ப்ரெஞ்ச் பட இயக்குநர் மர்ஜோன் சட்ராபி இப்படத்தை இயக்குகிறரர். இந்தப் படம் குறித்து ⭐ தனுஷ் அளித்த பேட்டியில் , "முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பதில் சந்தோஷம்" என்றும். "இந்த கதாபாத்திரத்தில் நான் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சட்ராபி அவர்களின் கணிப்பு" என்றும் 🔈 கூறியுள்ளார்.

Photocredit :IANS

📲 Get கோலிவுட் on Whatsapp 💬