🇮🇳-🇦🇺 T20: நெருக்கடியில் ஆஸ்திரேலியா😯

  |   கிரிக்கெட்

🇮🇳-🇦🇺 இடையே நடக்கும் 3⃣ T20 போட்டியில் 1⃣ போட்டியில் 🇮🇳இந்திய அணி வென்றுள்ளதால்🎉, அடுத்த போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது ஆஸ்திரேலியா அணி😯. ⭐ நெஹ்ரா, ⭐ஹர்பஜன், ⭐யுவராஜ், ⭐ரைனா போன்ற அனுபவம் உள்ள வீரர்கள் கலந்து கொண்ட அப்போட்டியில் ⭐பாண்டியா மற்றும் ⭐பும்ராஹ் அபாரமாக விளையாடியுள்ளனர்👏.

2⃣ T20:போட்டி 02:08 PM IST ( 08:38 முற்பகல் GMT ) மணிக்கு தொடங்குகிறது.

Original Photo Credit: Twitter/@CricketAus

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬