BCCI உதவ🙏 வேண்டும் 🔈 முன்னால் பாகிஸ்தான் வீரர் ⭐ 'டேனிஷ் கனேரியா'

  |   கிரிக்கெட்

💰சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பாகிஸ்தான் அணியில் இருந்து ❌நீக்கப்பட்ட ⭐'டேனிஷ் கனேரியா', BCCI தனக்கு உதவ வேண்டும் என்று 🔈கோரிக்கை விட்டுள்ளார். டேனிஷ், ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவரை பாகிஸ்தான் அணி உதவ மறுக்கிறது😳 என்றும் அவர் கூறியுள்ளார். 'ஹிந்து' மதத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் BCCI டேனிஷ்க்கு உதவிக்கரம் நீட்டுமா❓

Original Image: By paddynapper - DAINISH KANERIA, CC BY-SA 2.0

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬