U-19 உலககோப்பை🏆: 🇮🇳, நேபால் வெற்றி✌

  |   கிரிக்கெட்

U-19 உலககோப்பை🏆 போட்டியில், நியூசிலாந்து , நேபால் இடையே நடந்த போட்டியில் நேபால் அணி வெற்றி பெற்றது. 238 ரன்கள் எடுத்த நேபால் அணியை 'சேஸ்' செய்த நியூசிலாந்து அணி 206 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது😟. அயர்லாந்து அணியுடன் மோதிய 🇮🇳இந்திய அணி 79 ரன்கள் வித்யாசத்தில் வென்றது🎉. 🇮🇳இந்திய அணிக்காக ராகுல் பாதம் சிறப்பாக பந்து வீசினார்(8-2-15-3).

Original Photo Credit: Twitter/@BCCI

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬