⭐இர்பான் பதானின் 💐கல்யாணம்😄

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் இர்பான் பதானிற்கு அடுத்த மாதம் 💍திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளதாக 📰செய்திகள் வெளியாகியுள்ளது. அதை பற்றி அவரிடம் கேட்ட போது, "எனக்கு அடுத்த மாதம் 💍திருமணம்💐 நடக்கப்போகிறது என்று வெளிவந்த 📰செய்தி உண்மைதான்.இதை பற்றி மேலும் என்னிடம் கேட்க❌ வேண்டாம்" என்று 💬கூறியுள்ளார்.

Original Photo Credit: Bollywood Hungama (via Wikipedia)

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬