⭐சச்சினை விட ⭐லாரா சிறந்தவரா ❓

  |   கிரிக்கெட்

முன்னால் இலங்கை 🔴சுழற்பந்து வீச்சாளர் ⭐முத்தையா முரளிதரன், துபாயில் நடக்கும் MCL போட்டியில் பங்கேற்ற போது ⭐ லாராவின் சிறப்பான ஆட்டத்தால் எப்போதும் அவரை 😔திணரடிப்பதாக கூறியுள்ளார். ⭐சச்சினை பற்றி எப்போதும் பெருமையாக கூறியவர்களில் ஒருவரான ⭐முரளிதரனுக்கு, ⭐சச்சினை விட ⭐லாரா சிறந்தவர் என்று தோன்றியதா❓😏

Original Image Credit: Wikipedia/ by Celidh - Own work. Licensed under CC BY-SA 3.0 via Commons

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬