😎தோனியின் வழக்கு🙏

  |   கிரிக்கெட்

ஹிந்து மதத்தை அவமானப்படுத்துவது போல் பத்திரிக்கையில் வெளிவந்த 😎தோனியின் 'விஷ்ணு அவதாரம்' 📷புகைப்படத்தால், 😎தோனியின் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டுள்ளது😟. அதை விசாரித்த நீதிபதி தோனிக்கு இவ்வழக்கில் ' தடை ஆணை நீக்கல்' 🙏 பிறப்பித்துள்ளார்.

Original Image Credit: IANS

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬