💃நயன்தாரா, 🎬விக்னேஷ்சிவனுடன் இணையும் ⭐SK ⁉

  |   Kollywood

சமீபத்தில் வெளியான 📰செய்திபடி ⭐சிவகர்த்திகேயனும், 💃நயன்தாராவும் 🎬விக்னேஷ் சிவன் படத்தில் இணையப்போவதாக 📰செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படதில் முக்கோண காதல் கதையாகவும், அதில் 💃த்ரிஷா😳 நடிக்க உள்ளதாகவும் 📰செய்திகள் வெளியாகியுள்ளது. கலக்குங்க சிவா👏

Orginal photo: twitter/@NayantharaU

📲 Get கோலிவுட் on Whatsapp 💬