IPL🏆:🇮🇳ல் 📺DRSன் தொடக்கமா❓

  |   கிரிக்கெட்

📺DRSக்கு ஆதரிக்காமல் இருந்த ஒரே கிரிக்கெட் நிர்வாகம் BCCI தான். ஆனால் 📺DRS அமைத்த புதிய திருத்தங்களுடன் IPL போட்டியில் பரிசோதித்து பார்க்கலாம் என்று BCCI நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஆகையால் LBWவை தவிர மற்ற எல்லாவற்றிற்கும் DRS முறை, IPL போட்டியில் உபயோக படுத்தப்படும் என்று BCCI நிர்வாகம் அறிவித்துள்ளது.

Original Image Credit: IANS

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬