⭐அஷ்வின் புகழ்ந்த ⭐விராட் கோலி

  |   கிரிக்கெட்

⭐ரவிசந்திரன் அஷ்வின் விராட் கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில் அஷ்வின், இந்தியா அணியினை ஊக்குவித்த பங்கு கோலிக்கு உண்டு. இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு அப்புறம் இலங்கை அணியை மண்ணில் விழ்தியதும், 3⃣-0⃣ என்ற கணக்கில் ஆப்ரிக்காவை வென்றதும் ,⭐கோலி கேப்டன் ஆன பின்னல் தான் நடந்தது. ⭐விராட் கோலியின் உற்சாகத்தில் அவர் அனைவரையும் உள்ளாக்கி கொள்கிறார். ரவி சாஸ்த்ரி, மற்றும் பரத் அருணின் பயிற்சியும் உறுதுணையாகி உள்ளது என்று 🔈 கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬