🌟சச்சின் டெண்டுல்கர் அனுப்பிய 2016ஆம் புத்தாண்டு🎉 வாழ்த்து : https://goo.gl/cr35w3

  |   கிரிக்கெட்

2016ஆம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துடன் சச்சின் டெண்டுல்கர் 2015ஆம் வருடத்தின் தொகுப்பினை ஒரு வீடியோவக்கி அனுப்பினார், அதில் சச்சின் அவருடைய குடும்பம் மற்றும் ஆல் ஸ்டார்ஸ்🌟 போட்டி பற்றிய அந்த வீடியோ தொகுப்பினை இங்கே பார்க்கலாம் 📹: https://goo.gl/cr35w3