⭐நடிகர் நகுல் திருமணம் எப்போது ❓

  |   Kollywood

⭐நடிகர் நகுல் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரை வருகின்ற 📆பிப்ரவரி 28 ம் தேதி திருமணம் செய்யவிருக்கிறார். இவர்கள் திருமணம் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மேலும் அதே நாளில் இருவரின் திருமண வரவேற்பும் நடைபெறுகிறது. ⭐நகுல் தற்போது அமளி துமளி, நாரதன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬