பள்ளி புத்தகத்தில் 😎தோனி பாடம்📖

  |   கிரிக்கெட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில், விளையாட்டு துறை வீரர்களை பெருமை படுத்தும் விதமாக, JCERT பள்ளிகளில் வரும் புத்தகங்களில் சிலரின் வரலாறை பாடமாக்கியுள்ளனர். இதில் கிரிக்கெட் வீரர் தோனி, வில்லாலி🎯 தீபிகா குமாரி, மற்றும் முன்னல் பெண் ஹாக்கி வீராங்கனை, அசுந்தா லக்ரா ஆகியோரின் வரலாறு இடம் பெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மந்திரி நீரா யாதவ் இதைப்பற்றி கூறும் போது, குழந்தைகளுக்கு இவர்களை பற்றிய பாடம்📖 புகட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று 🔈கூறியுள்ளார். மேலும், தோனியை பற்றிய பாடம்📖படிப்பதால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிறுவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬