மீண்டும் ⭐கமல்-💃அமலா!!!

  |   Kollywood

நடிகை 💃அமலா நடிக்க சம்மதம் தெரிவித்ததும், கதை சொல்வதற்காக மலையாள இயக்குநர் ராஜீவ் குமாரை அனுப்பி வைத்தார் கமல். கதையைக் கேட்டவுடன் அமலாவுக்கு பிடித்துப்போனதால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்

அமெரிக்காவில் இப்படத்தை ஷூட் செய்யவுள்ளனர். 🎥இப்படத்தில் நடிக்கப் போவதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். "முழுநேரமாகவெல்லாம் என்னால் நடிக்க முடியாதுப்பா. நிறைய வேலைகள் என்னைச் சூழ்ந்துள்ளன. நிறைய பொறுப்புகள் உள்ளன. எனக்கென்று வரும் பொருத்தமான பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்." என்று 💃அமலா 🔈கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬