⭐யுவி கைவிட்ட சையத் முஷ்டக் அலி T20 கோப்பை🏆

  |   கிரிக்கெட்

சையத் முஷ்டக் அலி T20 கோப்பையில் இருந்து சில துளிகள் 🏆 -

  • யுவி பஞ்சாப் அணிக்க 2 ரன்கள் மட்டுமே எடுத்தார், பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியுடன் தோல்வியுற்றது. யுவி ராஜஸ்தான் அணியின் 2 விக்கெட்களை விழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
  • பரோடா 49 ரன்கள் வித்தியாசத்தில் அசாம் அணியை வென்றது. பரோடா அணியின் இர்பான் பதான் 5 விக்கெட்களை விழ்த்தினார்.
  • ஹைதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் வென்றது. பெங்கால் அணிக்காக வ்ரித்ஹீமான் சாஹா 47 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார்.
  • மத்தியப் பிரதேசத்தின் இஷ்வர் பாண்டே 4 விக்கெட்கள் விழ்தினார், ஹாட்ரிகும் எடுத்தார். மத்ய பிரதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆந்திராவை வென்றது.
  • மகாராஷ்டிரா அணிக்கு எதிராக உத்திர பிரதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் பியுஷ் சாவ்லா ஹாட்ரிக் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.