🇮🇳இந்திய U-19🏆 அணி காலிறுதிக்கு முன்னேறியது👏

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடர்ந்து 2⃣–வது வெற்றியை🎉 பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றிருந்தது.

சுருக்கமான ஸ்கோர்: இந்தியா வெற்றி🎉 - இந்தியா 258-8 (சர்ஃபராஜ் 74, பந்த் 57, கிப்சன் 3-50) ; நியூசிலாந்து 138 (லேபோர்ட் 40, லோம்ரோர் 5-47, அவேஷ் 4-32 )

Original Image Credit: Twitter/@ICC

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬