நிரந்தர கேப்டன் வில்லியர்ஸ்👏

  |   கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ABD. மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருப்பார். தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாக மட்டுமே இருக்கிறார்.

Original Image Credit: twitter/@ABdeVilliers17

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬