பாக். 'உமர் தராசை' காப்பாற்றுவாரா ⭐கோலி🙏

  |   கிரிக்கெட்

⭐விராட் கோலியின் பாக். 😍 ரசிகர், விராத் கோலி அபாரமாக ஆடியதால், அவர் வீட்டு கூரை முன் இந்திய கொடியை ஏற்றினார். அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், உமர் தராசிற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதற்கு கோலியின் சகோதரர் விகாஸ், இந்த 📰 செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், இதற்காக உரியவர்களிடம் பேசி உமரை காப்பாற்ற முயற்சி செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

Original Image Credit: IANS

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬