😆⭐ வடிவேலுவின் அடுத்த 🎥படம் யாருடன் ❓

  |   Kollywood

🎬நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கிறார் 😆⭐வடிவேலு காமடியனாக அல்ல ஹீரோவாக. ஆம்... இயக்குனர் நலன் குமாரசாமி, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு இயக்கவுள்ள புது படத்தில், நடிகர் வடிவேலு ⭐கதாநாயகனாக நடிக்கவுள்ளார். வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் 5⃣வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original image: wikipedia